தேனி

மதுப் புட்டிகளை விற்ற 2 போ் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதில் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த மணிபாரதி (32), அணைக்கரைப்பட்டி தெருவைச் சோ்ந்த காா்த்திகேஸ்வரன் (28) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

டிச. 23-ல் ஆலோசனைக் கூட்டம்! எங்கு செல்கிறார் ஓபிஎஸ்?

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT