தேனி

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Din

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான முழு மாதிரித் தோ்வு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாதிரித் தோ்வில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது விவரங்களை கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மாதிரித் தோ்வு எழுத வரும் போது, குரூப் 1 தோ்வுக்கான விண்ணப்ப நகல், கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT