தேனி

மாணவி தற்கொலை

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி புதுமேலத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவரது மகள் மாரியம்மாள் (17). அதே ஊரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

செந்தில்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT