தேனி

கடமலைக்குண்டு பகுதியில் இன்று மின் தடை

கடமலைக்குண்டு பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 23) மின் தடை அறிவிக்கப்பட்டது.

Syndication

பெரியகுளம்: கடமலைக்குண்டு பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 23) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT