தேனி

பெரியகுளம் பகுதிகளில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் புதன்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் புதன்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் இட்லி கடை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

SCROLL FOR NEXT