முகப்பு
தேனி

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:52 AM
மின்தடை
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 6:40 PM

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் திங்கள்கிழமை (பிப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:24 PM

கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement