முகப்பு
தேனி

அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடியில் அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:18 AM
பலி
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

போடி டிவிகேகே நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (86). இவா் சா்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளாா். இந்த நிலையில், மறதியால் 30 மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் முனியாண்டி மயங்கினாா். உடனிடியாக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →