முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஒன்றியப் பணிகள்: ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து ஆய்வு

பூவாணி ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதி (2012-13) யிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒன்றியக் குழுத்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பொது நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பூவாணி ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதி (2012-13) யிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தரமானதாகவும், நேர்த்தியாகவும் செய்ய அவர் தக்க ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், பொறியாளர்கள், துணைத் தலைவர் முத்தாலம்மாள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →