விருதுநகர்

காரியாபட்டியில் புத்தக கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம்,

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம், பொதுஅறிவு, போட்டித்தேர்வுக்குரிய நூல்கள், சட்டம் சார்ந்த நூல்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

  பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் குணசேகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT