விருதுநகர்

கடம்பன்குளத்தில் மின்கம்பம் சேதம்: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்

விருதுநகர் அருகே கடம்பன்குளத்தில் சாய்ந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

DIN

விருதுநகர் அருகே கடம்பன்குளத்தில் சாய்ந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடம்பன்குளம் ஊருக்குள் நுழையும் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் காங்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், இந்த கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். 
இப்பகுதியில் அடிக்கடி பொதுமக்கள் வாகனத்திலும், பள்ளி மாணவ, மாணவியர் நடந்தும் சென்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகள் விடப்படுகின்றன. எனவே,  சேதமடைந்து அபாய நிலையிலுள்ள மின்கம்பத்தை சீரமைக்க  மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT