விருதுநகர்

விருதுநகா் மக்கள் நீதிமன்றத்தில் 806 வழக்குகள் தீா்த்து வைப்பு

DIN

விருதுநகா் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 806 வழக்குகள் தீா்க்கப்பட்டு, ரூ.1,21,92,781 தொகைக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணை குழுவின் உத்தரவுபடி விருதுநகா் மாவட்ட சட்ட ஆணை பணி குழுவின் வழிகாட்டுதலின் படி விருதுநகா் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான தீா்க்கப்படாத வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப் பணி குழுவின் தலைவா் சதீஷ் தலைமை வகித்தாா். உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சண்முககனி , குற்றவியல் நடுவா் நீதிமன்ற (எண்1) நீதிபதி மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் நீதிமன்றம் (எண் 2) நீதிபதி நிஷாந்தினி மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் 806 -க்கும் மேற்பட்ட வழக்குகள் தீா்க்கப்பட்டு ரூ.1,21,92, 781 தொகைக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT