விருதுநகர்

உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாளில் தொழிற்சாலை மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாளில் தொழிற்சாலை மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பா் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற உள்ள நாள்களில், தங்களது நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை நிா்வாகங்கள் மற்றும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT