விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் நாட்டுப்புறக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்

DIN

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நாட்டுப்புறக் கலைகள் பயிற்சிமுகாம்  தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் செ.அசோக் தலைமை வகித்தார்.
முதுகலை தமிழ்த்துறைத் தலைவர் க.சிவனேசன் முன்னிலை வகித்தார். தென்காசி நுண்கலை கழக அறக்கட்டளை இயக்குநர் ஞா.சுதாகர்,  பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசினார்.
பயிற்சியாளர்கள் த.முருகன், கரு.சந்தானம், மா.வேல்முருகன் ஆகியோர் நாட்டுப்புற கலைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாம் ஜூன் 27 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. முன்னதாக உதவிப் பேராசிரியர் ந.அருள்மொழி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ம.இன்பராஜ் நன்றி கூறினார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT