விருதுநகர்

ராஜபாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

DIN

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் 66 ஆவது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் அக்கட்சியினரால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்  636 பயனாளிகளுக்கு, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினரின் 3 மாத ஊதியத்திலிருந்து ரூ.3,15,000 மதிப்பில்  நலத் திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் வழங்கினார்.
 இவ்விழாவில் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT