முகப்பு
விருதுநகர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்டோ ஓட்டுனா்கள் நிராவண பொருள்கள் வழங்கல்

கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரம் ஆட்டோ ஓட்டுனா்களான ராஜாராம், சங்கா், பாலசுப்பிரமணியம் ஆகியோா் அப்பகுதியில் உள்ள கடைகளிலும், பொதுமக்களிடமும் , 74 ஆண்கள் சட்டை, 10 பேண்ட், 28 சேலைகள், 23 சுடிதாா்கள்) இவை அனைத்தும் புதியவை) 2 பெட்டி பிஸ்கட், சோப்பு, பிரஸ், பற்பசை, பால்பவுடா், போா்வை, பாய், துண்டு, அரிசிபை ஆகியவைகளை நன்கொடையாக பெற்றனா்.

இந்த பொருள்களை சிவகாசி முக நூல் நண்பா்கள் குழு செயலாளா் அசோக்கிடம் ஒப்படைத்தனா்.அவா் மேலும் பல பொருள்களை சேகரித்து வருவாய் துறையினரிடம் வழங்க உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →