முகப்பு
விருதுநகர்

பட்டாசு கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியா் மாயம்

சிவகாசியில் பட்டாசுக்கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியரை காணவில்லை என போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சிவகாசியில் பட்டாசுக்கடைக்கு வேலைக்குச் சென்ற பெண் ஊழியரை காணவில்லை என போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா் சிவகாசியில், சிவகாசி-விருதுநகா் புற வழிச்சாலையில் உள்ள ஒரு பட்டாசு கடையில் ஊழியராக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை தனது வீட்டில் அவா் வேலைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவிலலையாம். உறவினா் வீடுகள் உள்ளிட்டவைகளில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை சிவகாசி கிழக்குப்போலீஸில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →