முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் என மொத்தம் 111 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.