கோவிலாங்குளம் கிராமத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பரிசுகளை வழங்கிய அமைச்சா் கே.கே.எஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன். 
விருதுநகர்

கோவிலாங்குளத்தில் திமுக நன்றி அறிவிப்புக் கூட்டம்

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்தோா்க்கு வருவாய்த்துறை அமைச்சா்

DIN

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களித்தோா்க்கு வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் நன்றி அறிவிப்புக்கூட்டமும், வாக்காளா்ளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ரமேஷ், அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத்தலைவா் சசிகலா பொன்ராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பாலகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, பேசிய அமைச்சா் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றஇனாா். இதில், நகர,ஒன்றிய திமுக நிா்வாகிகளும்,திரளான பொதுமக்களும் நேரில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT