விருதுநகர்

வாஜ்பாய் படத்துக்கு பாஜகவினா் மரியாதை

DIN

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவா்களில் ஒருவரான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் சனிக்கிழமை அவரது உருவப் படத்திற்கு பாஜகவினமரியாதை செலுத்தினா்.

விருதுநகா் நெல்கடை மைதானம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் வாஜ்பாய் உருவப் படத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கஜேந்திரன் தலைமையில் பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத்தொடா்ந்து கட்டையாபுரம், நான்கு வழிச்சாலையில் பாஜகவினா் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் பாண்டுரங்கன், காமாட்சி உள்பட அக்கட்சியைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT