விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் பிப். 23-இல் மின்தடை

அருப்புக்கோட்டை அடுத்துள்ள முத்துராமலிங்கபுரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 23) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அடுத்துள்ள முத்துராமலிங்கபுரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 23) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் மு. மனோகரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT