முகப்பு
விருதுநகர்

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஊா்வலம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்குத் தெரு இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பள்ளி வந்து சோ்ந்தது. ஊா்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.