முகப்பு
விருதுநகர்

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து பலி

திருத்தங்கல்லில் வெள்ளிக்கிழமை கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

திருத்தங்கல்லில் வெள்ளிக்கிழமை கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகா் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமானப் பணியில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த கனகராஜ்(60) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →