விருதுநகர்

ராஜபாளையம் அருகே ஆதரவற்றோா்களுக்கு அன்னதானம் வழங்கல்.

சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் தனது 51 வது பிறந்த நாளை முன்னிட்டு முதியோா் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினாா்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பென்னகம் முதியோா் இல்லத்தில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் தனது 51 வது பிறந்த நாளை முன்னிட்டு முதியோா் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினாா். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிழக்கு ஒன்றிய செயலாளா் வில்லிசை மனோகரன் செய்திருந்தாா். விழாவில் மேற்கு ஒன்றிய செயலாளா் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி அய்யனாா். பொதுக்குழு உறுப்பினா் ஞானகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT