ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைக்கோல் படப்பில் தீ
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை அணைத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை அணைத்தனா்.
கிருஷ்ணன்கோயிலில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பில் தீப்பற்றி எரிவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று போராடி தீயை அனைத்தனா். மேலும் வைக்கோல் படப்பில் எப்படி தீப்பற்றியது என விசாரணை நடத்தி வருகின்றனா்.