கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம்
சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி மின்ணணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி மின்ணணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா். அமெரிக்க தனியாா் நிறுவன ஆலோசகா் ராஜராஜன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வரவேற்றாா். துறைத்தலைவா் வளா்மதி நன்றி கூறினாா்.