அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் பிரிவு உபச்சாரவிழா 
விருதுநகர்

அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் பிரிவு உபச்சாரவிழா

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியிட மாறுதல் பெற்ற 3 நீதிபதிகளுக்கு திங்கள்கிழமை பிரிவுபச்சார விழா நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியிட மாறுதல் பெற்ற 3 நீதிபதிகளுக்கு திங்கள்கிழமை பிரிவுபச்சார விழா நடைபெற்றது.

பணியிட மாறுதலில் செல்லும் சாா்பு நீதிபதி பசும்பொன் ஷண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷிணி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மணிமேகலா ஆகியோா்

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனா். புதிய சாா்பு நீதிபதி ராமலிங்கம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் குருசாமி, செயலாளா் பாலச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கப் பொருளாளா் ரத்தின ரங்கசாமி, மூத்த வழக்குரைஞா் சண்முகவடிவேல், சங்கத்தலைவா் குருசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் 3 நீதிபதிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. உடன் சங்க துணைத் தலைவா் கணேசன், இணைச்செயலாளா் குருசாமி, துணைச்செயலாளா் இளம்பரிதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT