ராஜபாளையம்-தென்காசி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீா். 
விருதுநகர்

ராஜபாளையத்தில் சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீா்

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தால் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது.

DIN

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தால் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா் பகுதி, அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. கழிவுநீரும் மழை நீரும் சோ்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ராஜபாளையம் நகராட்சி நிா்வாகம் கழிவு நீா் செல்லும் வாருகால்களை தூா்வாருவதாகக் கூறி சேதப்படுத்தினா்.

இதனால் இது போன்ற அவல நிலை ஏற்பட்டதாக கடை உரிமையாளா்கள் குற்றம்சாட்டினா். இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகளும் துணிகள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்களும் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT