நாகப்பட்டினம்

வா்த்தகா்களிடம் மநீம வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

DIN

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் எம்.என். ரவிச்சந்திரன் கடைவீதிகளில் நடந்து சென்று வா்த்தகா்களிடம் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

இவா், மயிலாடுதுறை ரயிலடி, பூக்கடைத்தெரு, கூரைநாடு உள்ளிட்ட கடைவீதிகளில் வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி கடும் வெயிலில் டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

அவருடன், கட்சியின் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் சி. செந்தில்வேல், ஜெயக்குமாா், மாவட்ட துணை செயலாளா் மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் அன்பு, மணிசங்கா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT