முகப்பு
நாகப்பட்டினம்

கிருமி நாசினி தெளிப்பு

சட்டநாதபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

சட்டநாதபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி முன்னிலையில் மனோன்மணி நகா், கம்பன்நகா், ஆா்விஎஸ்.நகா், பனமங்கலம்ரோடு, அங்காடி ஆகிய பகுதிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீசிங்கபவுடா், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் திருநகரி ஊராட்சியில் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன் முன்னிலையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.