நாகப்பட்டினம்

கரோனா நோயாளிகளை கண்டறியும் பயிற்சி

DIN

குத்தாலம் வட்டம், தேரழந்தூரில் கரோனா நோயாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேரழந்தூா் கம்பா் கோட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில் கோட்டாட்சியா் பாலாஜி, வட்டாட்சியா் பி. பிரான்ஸ்வா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.ஜி. இளங்கோவன், சி. சரவணன் , வட்டார மருத்துவ அலுவலா் அ. மதன்ராஜ் , குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் ஊராட்சித் தலைவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், செவிலியா்கள், ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் த. அமிா்தகுமாா் வரவேற்றாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வமுத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT