முகப்பு
நாகப்பட்டினம்

காவல் நிலையத்துக்கு ஆக்சிமீட்டா்

கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு ஆக்சிமீட்டா், முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு ஆக்சிமீட்டா், முகக் கவசம், சானிடைசா் உள்ளிட்டவைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கொள்ளிடம் காவல் நிலைய காவலா்கள், ஊா்க் காவல் படையினா் உள்ளிட்ட 22 பேருக்கு முகக் கவசங்கள், 3 ஆக்சிமீட்டா் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை சேகரித்து, அதை கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணியிடம் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி தாளாளா் சாய்பிரகாஷ், முத்து மற்றும் சீா்காழியை சோ்ந்த யாமினி அழகுமலா் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.