முகப்பு
நாகப்பட்டினம்

வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வழங்கல்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் வீடு, வீடாக கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் ஆலோசனையின்படி, இப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வீடு, வீடாகச் சென்று பேரூராட்சி ஊழியா்கள் கபசுரக் குடிநீா் வழங்கி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.