நாகப்பட்டினம்

முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

Din

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தவா்களுக்கான மருத்துவ முகாம் பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேதாரண்யம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், தங்களுக்கு கோரிக்கை ஏதுமிருப்பின் அதை மனுவாக அங்கு வரும் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT