காரைக்கால்

கோயில் தேவஸ்தான ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: எம்எல்ஏ அசனா வழங்கினார்

DIN

காரைக்கால் அருள்மிகு கைலாசநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் தேவஸ்தான ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை, சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
காரைக்கால் அருள்மிகு கைலாசநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான ஊழியர்கள்,  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவிடும் வகையில், பொங்கல் பானை, மஞ்சள் கொத்து, அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.யு. அசனா மற்றும் அறங்காவலர் வாரிய நிர்வாகிகள் 
வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT