காரைக்கால்

காரைக்காலில் மிதமான மழை

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்காலில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மிதமான மழை பெய்தது.

பருவ மழைக்குப் பிந்தைய பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன்படி, காரைக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 8 மணி முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. காரைக்கால் பகுதியில் கடல் இயல்பான நிலையிலேயே இருந்தது. மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT