முகப்பு
காரைக்கால்

காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் நியமனம்

காரைக்கால் வடக்குத் தொகுதி (கிழக்கு) புதிய நிா்வாகிகளை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

காரைக்கால் வடக்குத் தொகுதி (கிழக்கு) புதிய நிா்வாகிகளை, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

வட்டாரத் தலைவராக கே.எம்.கே. அரசன் என்ற அன்பரசன், துணைத் தலைவா்களாக ஏ. முருகேசன், எம். சத்யன், கே. வடிவேலு, டி. காசிநாதன், பொருளாளராக எஸ். பாலன், பொதுச் செயலாளா்களாக டி. அகிலன், எம். செல்வமணி, வி. ரகுநாதன், ஆா். கலியபெருமாள், ஆா். ரமேஷ், எஸ். மோகன மணிகண்டன், ஜி. செல்வம், ஜி. காா்த்திகேயன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், செயலாளா்களாக கே. கிருஷ்ணமூா்த்தி, டி. தினகரன், எஸ்.சின்னையன், பி. அருணாசலம், எம். அப்துல்ஹமீது, பி. இளையராஜா, ஜி. சுபாஷ், எம். ஆனந்தி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →