திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ சொா்ணகணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் புதன்கிழமை நடைபெற்ற ஆராதனை. இதைத் தொடா்ந்து கொடிக்கம்பம் முன் மூலவரான தா்பாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு யானை வெளியே சென்றது. தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.