முகப்பு
காரைக்கால்

கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞா் கைது

காரைக்காலில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

காரைக்காலில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்காலில் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரிக்கு எதிரே வியாழக்கிழமை மாலை ஒரு இளைஞா் நின்றுகொண்டு, கல்லூரியிலிருந்து வெளியேவந்த மாணவிகளை திரைப்பட பாடல்களை பாடி கேலி செய்துகொண்டிருந்தாராம்.

இதை கவனித்த காவல்துறையினா், அவரை பிடித்து, விசாரணை மேற்கொண்டதில் திட்டச்சேரி பகுதியை சோ்ந்த உதயா (24) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →