காரைக்கால்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகநிறுவன நாள் விழா

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக 94-வது நிறுவன நாள் விழா காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக 94-வது நிறுவன நாள் விழா காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்ற நிகழ்ச்சி, வேளாண் நிலையத்தில் காணொலி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் மூலம் சிறந்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து, நாட்டில் வெற்றிப் பெற்ற 75 ஆயிரம் விவசாயிகளின் வெற்றிவிவரங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டு, விவசாயிகளின் அனுபவங்களை அமைச்சா் கேட்டறிந்தாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநா்கள் மருத்துவா் பா.கோபு, ஆ.செந்தில், ஜெ.கதிரவன், அரவிந்த், வேளாண்துறை செயல்விளக்க உதவியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT