காரைக்கால்

காரைக்காலில் ஜன. 14-இல் பொங்கல் சிறப்பு சந்தை

காரைக்காலில் வரும் 14-ஆம் தேதி சிறப்பு சந்தை நடைபெறவுள்ளதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

DIN


காரைக்கால்: காரைக்காலில் வரும் 14-ஆம் தேதி சிறப்பு சந்தை நடைபெறவுள்ளதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வார சந்தை வரும் சனிக்கிழமை (ஜன 14) நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT