முகப்பு
காரைக்கால்

வைரஸ் காய்ச்சல்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை

 வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்.

இதுதொடா்பாக, காரைக்காலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இதுவைரஸ் காற்றில் பரவக்கூடியதாகும். இந்த வைரஸால் பாதிப்பு எதுவும் இருக்காது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. தும்மல், இருமல், காய்ச்சல் இதனால் ஏற்படும். இதற்காக பிரத்யேகமாக பரிசோதனை எதுவும் செய்யவேண்டியதில்லை. இந்த உபாதைகள் 2, 3 நாள்கள் வரை மட்டுமே இருக்கும். இந்த வைரஸ் நவீனமானது என கருதவேண்டாம். காற்றில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →