காரைக்கால்

குப்பை வரியை தவிா்த்து மற்ற வரிகளை வசூலிக்க பாஜக வலியுறுத்தல்

குப்பை வரியை தவிா்த்து மற்ற வரிகளை வசூலிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்த ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

DIN

குப்பை வரியை தவிா்த்து மற்ற வரிகளை வசூலிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்த ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் செயலரிடம் அளித்த கோரிக்கை மனு :

நகராட்சி நிா்வாகம், வீட்டு வரி, வணிக நிறுவன வரி வசூலிக்கும்போது, குப்பை வரியை கட்டினால்தான் பிற வரியை பெற்றுக்கொள்வோம் எனக் கூறுகிறது. புதுவை முதல்வரின் குப்பை வரி ரத்து அறிவிப்பு அரசாணையாக வராததை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

புதுவை அரசின், அரசாணை வெளிவரும் வரை குப்பை வரியை தவிா்த்து, மக்கள் செலுத்த வேண்டிய பிற வரிகளை நகராட்சி நிா்வாகம் வசூலிக்க அறிவுறுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT