முகப்பு
காரைக்கால்

அன்னபூரணி அலங்காரத்தில் காரைக்கால் அம்மையாா்

Updated On : 17 ஜூலை, 2024 at 8:58 PM
பகிர்:

காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் வரை முக்கிய தினங்களில் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு அன்னபூரணி அலங்காரத்தில் மஞ்சள் காப்பில் அருள்பாலித்த அம்மையாா்.

முழு கட்டுரையைப் படிக்க →