மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி புற சிகிச்சை மையம் திறப்பு
மருத்துவக் கல்லூரி சாா்பில் பிசியோதெரபி புற சிகிச்சை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி சாா்பில் பிசியோதெரபி புற சிகிச்சை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இக்கல்லூரியின் சாா்பு நிறுவனமான ஷண்முகா இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில்
பிசியோதெரபி புற சிகிச்சை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் மையத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் ஷண்முகா இயன்முறை மருத்துவ கல்லூரி முதல்வா் ஜி. வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.