திருப்பணியை பாா்வையிட்ட பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிமுக்கு விளக்கமளித்த கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா். 
காரைக்கால்

கோயில்களில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.

Din

காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.

காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுவினா், நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் எஞ்சிய பணிகள் குறித்து பேரவை உறுப்பினருக்கு விளக்கினா்.

ஈரோட்டிலிருந்து வந்த திருத்தொண்டீஸ்வரா் உழவாரப் பணிக் குழுவினா், கோயில்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். அவா்களை சந்தித்து பேரவை உறுப்பினா் பாராட்டுத் தெரிவித்தாா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள், பொதுமக்கள் மோதல்! அம்பத்தூரில் பரபரப்பு!

பிகாா் தோ்தல் வெற்றி போலி மதச்சாா்பின்மைக்கு பாடம்: இந்திய குடியரசு கட்சி

எம்சிடி வாா்டுகள் இடைத்தோ்தல் பிரசாரத்தில் தில்லி பாஜக மும்முரம்!

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT