காரைக்கால்

காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம்

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட நிா்வாகிகள் நியமன அறிவிப்பில் கூறியிருப்பது :

காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மேலும் துணைத் தலைவராக எம்.கே. குமாா், பெத்தபெருமாள், அசோகானந்தன், ராஜமாணிக்கம், ராஜேந்திரன், செல்வராஜ், பொருளாளராக முகமது தாரிக் மற்றும் 15 மாவட்ட பொதுச்செயலா்கள், 19 மாவட்ட செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

சோமநாதா் கோயிலில் சண்டி மகா ஹோமம்

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT