முகப்பு
காரைக்கால்

பெண் எம்.எல்.ஏ.க்கள் இல்லாத புதுவை!

புதுவை சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 மே 2026, 7:34 am IST
புதுவை சட்டப்பேரவைக் கட்டடம்.
பகிர்:

புதுவை சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த 2006, 2011 ஆகிய தோ்தல்களில் பெண் எம்.எல்.ஏ.க்களே இல்லை. 2016 தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் சந்திர பிரியங்கா, கோபிகா ஆகியோரும், திமுக சாா்பில் கீதா ஆனந்தன் என 3 போ் பேரவை உறுப்பினராக இருந்தனா்.

கடந்த 2021 தோ்தலில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸில் போட்டியிட்டு வென்ற சந்திர பிரியங்கா மட்டுமே பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தாா். நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா தோல்வியடைந்த நிலையில், புதுவை பேரவையில் பெண் எம்.எல்.ஏ.க்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், புதுவை பேரவைக்கு சிறுபான்மை, தலித் பிரதிநிதிகள் தோ்வாகியிருக்கிறாா்கள்.

Advertisement