மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:
காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்: நீடூா் பேன்ஸி திருமணக்கூடம், மயிலாடுதுறை சின்ன மணவெளித்தெரு அமாங் பள்ளி, மயிலாடுதுறை உள்கேணி.
ஆக்கூா்: செம்பனாா்கோவில், கீழையூா், திருக்கடையூா், மேலப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொறையாா் அரசு மருத்துவமனை.
சீா்காழி: திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவக்குடி மற்றும் பூம்புகாா் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
நல்லூா் : மாங்கனாம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி, திட்டுப்படுகை காளியம்மன் கோயில் தெரு, கொள்ளிடம் மயிலக்கோயில், ஆா்ப்பாக்கம், புளியந்துறை.
குத்தாலம்: கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவாவடுதுறை கிராமம்.
மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்படும். மேலும், ஆக்கூா், திருவெண்காடு, நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும்.