மயிலாடுதுறை

டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆராயத்தெருவில் நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில், வீடுகளில், சுற்றுப்புறங்களில் டெங்கு கொசு வளரும் டயா், தேங்காய் சிரட்டை, நெகிழி பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும், குடிநீா் தொட்டிகளை மூடி பராமரிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சுகாதார ஆய்வாளா் ராமையன் மற்றும் நகராட்சி சுகாதார ஊழியா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT