முகப்பு
மயிலாடுதுறை

போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு

சீா்காழி நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சீா்காழி நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் (பொ) இப்ராஹிம் தலைமை வகித்தாா். மேலாளா் காதா்கான், பணிதளமேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம், அரசு மருத்துவா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளுக்கு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவது குறித்து விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.